மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / தமிழக அரசு பணிகள் / தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பணிகள்- 2019

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பணிகள்- 2019

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் 8826 காவலர் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1.துறை: காவல்துறை

பணி: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை)

காலியிடங்கள்: 2465 (பெண்கள்/திருநங்கைகள்)

பணி: இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை)

காலியிடங்கள்: 5962 (ஆண்கள்)

2.துறை: சிறைத்துறை

பணி: இரண்டாம் நிலை சிறைக் காவலர்

காலியிடங்கள்: 202

186 (ஆண்கள்)

22 (பெண்கள்)

3.துறை: தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை

பணி: தீயணைப்பாளர்

காலியிடங்கள்: 191

இது தவிர 62 பின்னடைவு காலியிடங்கள்

ஆயுதப்படை – 7

சிறைத்துறை – 12

தமிழ்நாடு சிறப்பு காவல்துறை – 43 (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இஸ்லாமியர்)

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD/ EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: 18200 – 52900

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு, உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு, உடற்தகுதி போட்டிகள் & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விளம்பர நாள்: 06.03.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும்  நாள்: 08.03.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.04.2019

கூடுதல் தகவல்களுக்கு https://drive.google.com/open?id=1ZvjM_3EeAn3fc-bdYE2qJN041024P8u_

வேலைவாய்ப்பு

திருச்சி NIT-ல் வேலை

திருச்சி NIT-ல் நிரப்பப்பட உள்ள  கீழ்க்கண்ட பணிக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:  Junior Research Fellow (JRF …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *