மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / தமிழக அரசு பணிகள் / தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் வேலை

தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் வேலை

தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.பணி: Executive Officer –Grade I (Enterprise development)
காலியிடங்கள்: 26
சம்பளம்: மாதம் ரூ.42,500 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2.பணி: Executive Officer-–Grade II (Enterprise Financing)
காலியிடங்கள்: 24
வயதுவரம்பு: 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,000

3.பணி: Executive Officer- –Grade II (Skills and jobs)
காலியிடங்கள்: 24
வயதுவரம்பு: 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,000

4.பணி: Executive Officer -Grade II (Account)
காலியிடங்கள்: 24
வயதுவரம்பு: 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,000

5.பணி: Block Team Leader
காலியிடங்கள்: 120
வயதுவரம்பு: 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.30,000

6.பணி: Project Executive –Grade I (Enterprise development)
காலியிடங்கள்: 120
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.

7.பணி: Project Executive- Grade II (Accounts)
காலியிடங்கள்: 120
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://rewardsocietyvpm.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 31.03.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rewardsocietyvpm.org/tnrtpnotification

வேலைவாய்ப்பு

திருச்சி NIT-ல் வேலை

திருச்சி NIT-ல் நிரப்பப்பட உள்ள  கீழ்க்கண்ட பணிக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:  Junior Research Fellow (JRF …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *