மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / தமிழக அரசு பணிகள் / திருச்சி NIT-ல் 73 பணியிடங்கள்

திருச்சி NIT-ல் 73 பணியிடங்கள்

திருச்சியிலுள்ள “National  Institute  of Technology (NIT)-ல் கீழ்க்கண்ட Professor பணிகளுக்கான 73 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Professor

காலியிடங்கள் ஏற்பட்டு உள்ள பாடப்பிரிவுகள் & காலியிடங்கள்:

Civil Engg-15

EEE-10

ECE-11

Humanities & Social Science-7

Management Studies -10

Mathematics -7

Metallurgical & Material Engg-9

Physics-4

சம்பளம்: ரூ.37,400-67,000

கல்வித்தகுதி: காலியிடம்  ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் NIT விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் Department Presentation மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.1000 SC/ST பிரிவினருக்கு ரூ.500 இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். PWD/பெண்கள் பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

 விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் https://nitt.edu/ என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு/விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 25.3.2019.

விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 4.4.2019.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Registrar,

National Institute of

Tiruchirappalli – 620 015,

Tamil Nadu.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு https://recruitment.nitt.edu/prof2019/

வேலைவாய்ப்பு

திருச்சி NIT-ல் வேலை

திருச்சி NIT-ல் நிரப்பப்பட உள்ள  கீழ்க்கண்ட பணிக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:  Junior Research Fellow (JRF …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *