மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / புதிய வாய்ப்புகள் / திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வேலை

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வேலை

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Junior Research Fellow(JRF)
காலியிடம்: 1
சம்பளம்: Rs.25,000 – Rs.28,000
கல்வித்தகுதி: M.Sc. Mathematics/ Mathematics with Computer Applications
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Dr. R. SAMIDURAI
Principal Investigator-NBHM project
Department of Mathematics
Thiruvalluvar University
Vellore-632115.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 13.03.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.tvu.edu.in/wp-content/uploads/2019/02/Advt-NBHM.pdf

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் வேலை

தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *