மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / புதிய வாய்ப்புகள் / மதுரை TVS டயர்ஸ் கம்பெனியில் வேலை

மதுரை TVS டயர்ஸ் கம்பெனியில் வேலை

TVS Educational Society  மூலமாக NEEM ஸ்கீம் அடிப்படையில் TVS Srichakra-ல் நேரடி சேர்க்கை.

கல்வித்தகுதி:

10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு ITI  தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், Degree (B.Sc. Chemistry மட்டும்)

சம்பளம்: 9,680 – 10,500

வயது: 17 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 03.03.2019 – 09.03.2019 (காலை 9 மணி முதல் 11 வரை)

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

டி.வி.எஸ். ஸ்ரீ சக்ரா லிமிடெட்,

வெள்ளரிப்பட்டி, மேலூர் தாலுகா,

மதுரை மாவட்டம்.

மேலும் தகவல்களுக்கு

https://drive.google.com/open?id=1AKDnlrvFXn1CErSCXfNRN1bN2G95fGYe

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் வேலை

தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *