மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / வங்கி பணிகள் / விஜயா வங்கியில் பணிகள்

விஜயா வங்கியில் பணிகள்

விஜயா வங்கியில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: பியூன் (Peon)

காலியிடங்கள்: 310

சம்பளம்: Rs. 9,560 – Rs. 18,545

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD/ EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.150. SC/ST/PWD/EX-Sm பிரிவினர்களுக்கு ரூ.50. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் https://www.vijayabank.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:14.03.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

https://www.vijayabank.com/Careers/Careers-List

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *