மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / புதிய வாய்ப்புகள் / SAIL நிறுவனத்தில் வேலை

SAIL நிறுவனத்தில் வேலை

Steel Authority of India Limited (SAIL) நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Attendant-cum-Technician (Trainee)

காலியிடங்கள்: 62

பிரிவுகள்:

Fitter – 36

Electrician – 16

Welder – 7

Instrumentation – 3

சம்பளம்: Rs.8600 – Rs.10000

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் டிரேடுத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC/EWS பிரிவினருக்கு ரூ.150. SC/ST/PWD/ESM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.sail.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.04.2019

கூடுதல் விபரங்களுக்கு https://www.sailcareers.com/media/uploads/FULL_ADVT_01_2019_ACTT.pdf

வேலைவாய்ப்பு

RCFL-ல் பணிகள்

பொதுத்துறை நிறுவனமான “Rashtriya Chemicals and Fertilizers Limited”கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Officer …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *