மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / வங்கி பணிகள் / பாங்க் ஆஃப் பரோடாவில் பணிகள்

பாங்க் ஆஃப் பரோடாவில் பணிகள்

பாங்க் ஆஃப் பரோடாவில் (Bank Of Baroda) நிரப்பப்பட உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Product Manager

காலியிடங்கள்: 06

கல்வித்தகுதி: MBA/PGDM  முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது:  28 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.600. SC/ST/PWD பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் http://www.bankofbaroda.co.in/careers.htm  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.03.2019

கூடுதல் விபரங்களுக்கு https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Detailed-Advertisement-with-link-to-apply.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *