மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / வங்கி பணிகள் / பாங்க் ஆஃப் பரோடாவில் 100 காலியிடங்கள்

பாங்க் ஆஃப் பரோடாவில் 100 காலியிடங்கள்

பாங்க் ஆஃப் பரோடாவில் (Bank Of Baroda) நிரப்பப்பட உள்ள கீழ்க்கண்ட 100 பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணி: Senior Relationship Manager

காலியிடங்கள்: 96

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். MBA அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்று 3 வருட    பணி அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை.

வயது:  25 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2.பணி: Territory Head

காலியிடங்கள்: 04

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். MBA அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்று 8 வருட  பணி அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை.

வயது:  35 முதல் 45  வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு/குழு விவாதம்/நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.600. SC/ST/PWD பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் http://www.bankofbaroda.co.in/careers.htm  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.03.2019

கூடுதல் விபரங்களுக்கு https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Advertisement-08-03-2019-Wealth-Management-Services.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *