மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / தமிழக அரசு பணிகள் / அலுவலக உதவியாளர்  பணிகள்

அலுவலக உதவியாளர்  பணிகள்

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 25 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 25

சம்பளம்: Rs.15700- 50000

தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:  30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/SCA பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  https://districts.ecourts.gov.in/  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து  தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

தலைமை குற்றவியல் நடுவர்,

தலைமை குற்றவியல் நீதிமன்றம்,

திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620 001.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 22.03.2019

கூடுதல் தகவல்களுக்கு https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification_92.pdf

வேலைவாய்ப்பு

திருச்சி NIT-ல் வேலை

திருச்சி NIT-ல் நிரப்பப்பட உள்ள  கீழ்க்கண்ட பணிக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:  Junior Research Fellow (JRF …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *