மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / தமிழக அரசு பணிகள் / அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: Project Fellow

காலியிடங்கள்: 47

சம்பளம்: 12,000

கல்வித்தகுதி: MCஅல்லது M.Sc.,அல்லது Nanotechnology பிரிவில்  M.E. /M.Tech அல்லது Biological Sciences  பிரிவில் B.Tech/M.Tech படித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியானவர்கள் தங்களது பயோடேட்டா & அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 19.03.2019

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

Science Block,

Alagappa University,

Karaikudi.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

https://www.alagappauniversity.ac.in/uploads/news_events/1552313422_Walk-in-Interview_(11-03-19).pdf?fbclid=IwAR2XTcDUudA_IH3RqOLjJ1TccOXXYqEGAzpYZPSL-RKg1LENr_BdSS0TX6E

வேலைவாய்ப்பு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம். பணி:  Project Coordinator காலியிடம்: 1 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *