மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / தமிழக அரசு பணிகள் / காரைக்குடி CECRI-ல் பணிகள்

காரைக்குடி CECRI-ல் பணிகள்

காரைக்குடி CECRI (CSIR-CENTRAL ELECTROCHEMICAL RESEARCH INSTITUTE)-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

1.பணி: Project Assistant-II

காலியிடம்: 01

சம்பளம்:  Rs. 25,000

கல்வித்தகுதி: Chemistry பிரிவில் M.Sc.,

வயது: 30  வயதிற்குள் இருக்க வேண்டும்.

2.பணி: Junior Research Fellow (P)

காலியிடம்: 01

சம்பளம்: Rs. 25,000

கல்வித்தகுதி: NET/GATE தேர்ச்சியுடன் Chemistry/ Nanoscience/Nanotechnology/ Materials Science பிரிவில் M.Sc அல்லது  Nanoscience/ Nanotechnology/ Materials Science பிரிவில் M.Tech. முடித்திருக்க வேண்டும்.

வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3.பணி: Junior Research Fellow (P)

காலியிடம்: 01

சம்பளம்: Rs. 25,000

கல்வித்தகுதி: NET/GATE Physics/Materials Science பிரிவில் M.Sc அல்லது Nanoscience/ Nanotechnology/ Materials Science பிரிவில் M.Tech. முடித்திருக்க வேண்டும்.

வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4.பணி: Research Associate (P) – I

காலியிடம்: 01

சம்பளம்: Rs. 36,000

கல்வித்தகுதி: Chemistry / Materials Science பிரிவில் Ph.D.,

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியானவர்கள் www.cecri.res.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 20.03.2019

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

CSIR- Central Electrochemical Research Institute,

Karaikudi-630003.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.cecri.res.in/Portals/0/Careers/PS-05-2019_AdvtCopy.pdf

வேலைவாய்ப்பு

திருச்சி NIT-ல் வேலை

திருச்சி NIT-ல் நிரப்பப்பட உள்ள  கீழ்க்கண்ட பணிக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:  Junior Research Fellow (JRF …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *