மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / மத்திய அரசு பணிகள் / இஸ்ரோவில் பணிகள்

இஸ்ரோவில் பணிகள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் Indian Space Research Organisation-ல்  பணிகள்

பணி: Library Assistant

காலியிடங்கள்: 02

கல்வித்தகுதி: Library Science/Library & Information பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் Skill தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.100. SC/ST/PWD/Ex-SM பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.isro.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.04.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://apps.isac.gov.in/Library-2019/advt.jsp

வேலைவாய்ப்பு

RCFL-ல் பணிகள்

பொதுத்துறை நிறுவனமான “Rashtriya Chemicals and Fertilizers Limited”கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Officer …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *