மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / மத்திய அரசு பணிகள் / ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிகள்

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிகள்

ஏர் இந்தியா நிறுவனத்தில் செக்யூரிட்டி ஏஜென்ட் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Security Agent

காலியிடங்கள்: 68

சம்பளம்: மாதம் ரூ.18,360

வயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 31 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

Physical Endurance Test மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.500. இதனை ஏர் இந்தியா லிமிடெட் என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.airindia.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager-Personnel,

Air India Limited, Airlines House,

St.Thomas Mount Post Office,

Meenambakkam,

Chennai – 600 016.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.03.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1Zc7kh5I7pl4bEV1_KPVYVKCLz_mLNiws/view

வேலைவாய்ப்பு

RCFL-ல் பணிகள்

பொதுத்துறை நிறுவனமான “Rashtriya Chemicals and Fertilizers Limited”கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Officer …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *