மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / தமிழக அரசு பணிகள் / தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை

தமிழ்நாடு அஞ்சல் துறையின் மெயில் மோட்டார் சர்வீசில் கீழ்க்கண்ட பணிக்கான  காலியிடம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: மதுரை

பணி: MV Mechanic (Skilled Artisan)

காலியிடம்: 1

சம்பளம்: Rs. 19,900- 63,200

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும் அல்லது 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 1  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC பிரிவினருக்குக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

டிரேடுத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  www.indiapost.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Manager,

Mail Motor Service,

Tallakulam,

Madurai – 625 002

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 11.04.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/MMSMaduraiMechanic.pdf

வேலைவாய்ப்பு

திருச்சி NIT-ல் வேலை

திருச்சி NIT-ல் நிரப்பப்பட உள்ள  கீழ்க்கண்ட பணிக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:  Junior Research Fellow (JRF …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *