மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / கல்வித்துறை / ஆசிரியர் பணி

ஆசிரியர் பணி

விருதுநகர் மாவட்டம் ச.வெ.அண்ணாமலையம்மாள் நடுநிலைப்பள்ளியில் நிரந்தர பணியிடத்திற்கு ஆசிரியை தேவை.

பணி: பட்டதாரி ஆசிரியை

கல்வித்தகுதி: B.Sc., B.Ed.,

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கல்வி மற்றும் சாதி சான்றுக்குரிய நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர்,

ச.வெ.அண்ணாமலையம்மாள் நடுநிலைப்பள்ளி,

விருதுநகர்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 20.03.2019

Ref: 15.03.2019 அன்று தினமலர்  நாளிதழில் வெளியான வேலைவாய்ப்பு விளம்பரம்.

வேலைவாய்ப்பு

காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் வேலை

திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். பணி: Guest Faculty …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *