மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / நேர்முகத்தேர்வு / ஜிப்மர் மருத்துவமனையில் பணிகள்

ஜிப்மர் மருத்துவமனையில் பணிகள்

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் (“Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)” கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்

பணி:  Technical Assistant

காலியிடங்கள்:  2

சம்பளம்: Rs. 15000

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: B.Sc. Life Science / Biological Science  முடித்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 26.03.2019

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

Dept. Of Medical Oncology,

Super Speciality Block,

III Floor, JIPMER,

Puducherry-06

கூடுதல் விபரங்களுக்கு http://jipmer.edu.in/sites/default/files/advertisement%20-Technical%20Assistant.pdf

வேலைவாய்ப்பு

RCFL-ல் பணிகள்

பொதுத்துறை நிறுவனமான “Rashtriya Chemicals and Fertilizers Limited”கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Officer …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *