மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / மத்திய அரசு பணிகள் / தேசிய உர நிறுவனத்தில் வேலை

தேசிய உர நிறுவனத்தில் வேலை

தேசிய உர நிறுவனம் ”National Fertilizers Limited”- ல் கீழ்க்கண்ட பணிக்கான  காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Marketing Representative (W-5)

காலியிடங்கள்: 40

சம்பளம்: Rs. 9500- 19500

வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: B.Sc. (Agriculture)

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ. 200. SC/ST/PwBD/ExSM பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.nationalfertilizers.com என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 18.04..2019.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: http://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/DETAILED%20ADEVRTSIMENT-MARKETING%20REPRESENATIVE.pdf

வேலைவாய்ப்பு

RCFL-ல் பணிகள்

பொதுத்துறை நிறுவனமான “Rashtriya Chemicals and Fertilizers Limited”கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Officer …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *