மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / புதிய வாய்ப்புகள் / மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (16 மார்ச்) மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சி ஐ ஐ எனப்படும் இந்தியத் தொழில் கூட்டமைப்புடன் (Confederation of Indian Industry) இணைந்து மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய அரசின் தேசிய வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் துணையுடன் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 60 க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

முகாமில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களுக்குத் தேசிய வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் தொடர்ந்து தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க இலவசமாக நடைபெறும் இவ்வேலை வாய்ப்பு முகாமில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. வேலை தேடும் இளைஞர் இளைஞிகள் இந்த முகாமில் பங்குபெற்று பயன்பெறுங்கள்.

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:

Patrician College of Arts and Science,
Canal Bank Road, Gandhi Nagar,
(Behind Kotturpuram Railway Station),
Adyar, Chennai

தேதி – மார்ச் 16

நேரம் – 9:00am to 5:00pm

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் வேலை

தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *