மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / வங்கி பணிகள் / கரூர் வைஸ்யா வங்கியில் வேலை

கரூர் வைஸ்யா வங்கியில் வேலை

கரூர் வைஸ்யா வங்கியில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Business Development Associate

கல்வித்தகுதி: இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வாகன ஓட்டுனர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்

வயது: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 18,000

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

Online Psychometric tests மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் http://www.kvbsmart.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: http://www.kvbsmart.com/Careers/Instructions_20190327.pdf

வேலைவாய்ப்பு

IDBI வங்கியில் 300 காலியிடங்கள்

IDBI  எனப்படும் Industrial Development Bank of India வங்கியில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *