மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / வங்கி பணிகள் / IDBI வங்கியில் 300 காலியிடங்கள்

IDBI வங்கியில் 300 காலியிடங்கள்

IDBI  எனப்படும் Industrial Development Bank of India வங்கியில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Executuive

காலியிடங்கள்: 300 (UR – 137, OBC – 81, SC – 45, ST -22, EWS – 15)

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு பட்டப்படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: Rs.22,000 – Rs.27,000

வயது: 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.700. SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.150.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  www.idbi.com   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2019

ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள்: 16.05.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.idbi.com/pdf/careers/Detailed-Advertisement-Executive-2019-20.pdf

வேலைவாய்ப்பு

கரூர் வைஸ்யா வங்கியில் வேலை

கரூர் வைஸ்யா வங்கியில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Business Development Associate கல்வித்தகுதி: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *