மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / கல்வித்துறை / Assistant Professor வேலை

Assistant Professor வேலை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள ஆனந்தா கல்லூரியில் Assistant Professor வேலை.

துறை கல்வித்தகுதி
Computer Science M.Sc., M.Phil.,
Chemistry M.Sc., M.Phil.,
Commerce M.Com., M.Phil.,
English M.A., M.Phil.,
Tamil M.A., M.Phil.,
Director of Physical Education M.P.Ed., M.Phil.,

Ph.D., முடித்தவர்கள், NET/SET தேர்ச்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் 20.04.2019 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Secretary’s Office,

Ananda College,

Devakottai – 630303

Sivagangai District

கூடுதல் தகவல்களுக்கு https://drive.google.com/open?id=1yd9rINUs-RaA6m80AaPjRu81JHX6sJIj

வேலைவாய்ப்பு

IIT மெட்ராசில் வேலை

IIT மெட்ராசில் (Indian Institute Of Technology Madras) –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடம்  நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *