மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / வங்கி பணிகள் / சிண்டிகேட் வங்கியில் வேலை

சிண்டிகேட் வங்கியில் வேலை

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் 129 சிறப்பு அதிகாரி தரத்திலான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணபபங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 129

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Senior Manager (Risk Management) – 05
சம்பளம்: மாதம் ரூ. 42,020 – 51,490

பணி: Manager (Risk Management) – 50
பணி: Manager – (Law) 41

பணி: Manager (IS Audit) – 03
பணி: Security Officer – 30  

சம்பளம்: மாதம் ரூ. 31,705 – 45,950

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் படித்தவர்கள், சட்டம் படித்தவர்கள், MBA (பேங்கிங், நிதி), M.Sc., CA, ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.02.2019 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது/OBC பிரிவினருக்கு ரூ.600-ம், SC/ST/மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.syndicatebank.in  என்ற இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.04.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.syndicatebank.in/RecruitmentFiles/LATERAL_RECT_2019_DETAIL_ADVT_HO_HRDD_27032019.pdf

வேலைவாய்ப்பு

IDBI வங்கியில் 300 காலியிடங்கள்

IDBI  எனப்படும் Industrial Development Bank of India வங்கியில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *