மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / புதிய வாய்ப்புகள் / காவல் உதவி ஆய்வாளர் போட்டித் தேர்வு: ஏப். 7-இல் இலவச மாதிரித் தேர்வு

காவல் உதவி ஆய்வாளர் போட்டித் தேர்வு: ஏப். 7-இல் இலவச மாதிரித் தேர்வு

சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் காவல் உதவி ஆய்வாளர் (சப்- இன்ஸ்பெக்டர்)  தேர்வுக்கான வழிகாட்டும் முகாம்,  மாதிரித் தேர்வு ஆகியவை வரும் ஞாயிற்றுக்கிழமை  நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் காவல்துறை உயரதிகாரிகள்,  துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு தேர்வுகள் தொடர்பாக விளக்கமளிக்கவுள்ளனர்.  வழிகாட்டும் முகாம்  மற்றும் மாதிரித் தேர்வில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை.

தகுதியுள்ள தேர்வர்கள் தங்களது சுய விவரங்களுடன் ஃபோக்கஸ் அகாதெமியில் நேரில் வந்து முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 70101 36605, 82489 51454 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஃபோக்கஸ் அகாதெமி தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு – விண்ணப்பிக்க தேதி நீடிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வான டெட் (TET) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் 15 ஆம் தேதி துவங்கியது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *