மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / புதிய வாய்ப்புகள் / கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 130

பயிற்சி: தொழில் பழகுநர்
துறைவாரியான காலியிடங்கள்:

 1.  Fitter – 30
 2. Turner – 05
 3. Machinist – 05
 4. Electrician – 25
 5. Welder (Gas & Electric) – 07
 6. Electronic Mechanic – 10
 7.  Instrument Mechanic – 12
 8. Draughtsman (Mechanical) – 08
 9. Draughtsman (Civil) – 02
 10. Mechanic Refrigeration & Air Conditioning)  – 08
 11. Carpenter – 04
 12. Mechanical Machine Tool Maintenance – 02
 13. Plumber – 02
 14.  Mason/Civil Mistry – 02
 15. Book Binder – 01
 16. PASAA (Programming and System Administration Assistant) – 07

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 16 – 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பயிற்சி அளிக்கப்படும் இடம்:

Indira Gandhi Centre for Atomic Research,

Kalpakkam – 603 102

விண்ணப்பிக்கும் முறை : http://www.igcar.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.04.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.igcar.gov.in/recruitment/Advt01_2019.pdf

வேலைவாய்ப்பு

காவல் உதவி ஆய்வாளர் போட்டித் தேர்வு: ஏப். 7-இல் இலவச மாதிரித் தேர்வு

சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் காவல் உதவி ஆய்வாளர் (சப்- இன்ஸ்பெக்டர்)  தேர்வுக்கான வழிகாட்டும் முகாம், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *