மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / தமிழக அரசு பணிகள் / VOC துறைமுகத்தில் வேலை

VOC துறைமுகத்தில் வேலை

தூத்துக்குடியில் உள்ள “வ. உ. சிதம்பரனார்  துறைமுக கழகத்தில்” கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Executive Engineer (Civil)

காலியிடங்கள்: 6

சம்பளம்: Rs.20,600- 46,500

கல்வித்தகுதி: Civil Engineering பிரிவில் பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் http://www.vocport.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Secretary,

V.O. Chidambaranar Port Trust,

Administrative  Office,

Harbour Estate,

Tuticorin – 628 004

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 17.05.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: http://www.vocport.gov.in/port/userinterface/Recruitment.aspx

வேலைவாய்ப்பு

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள  கீழ்க்கண்ட பணிக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:  Research Associate காலியிடம்: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *