மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / தமிழக அரசு பணிகள் / வேலூர் மாவட்ட நீதித்துறையில் பணிகள்

வேலூர் மாவட்ட நீதித்துறையில் பணிகள்

வேலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணி மற்றும் அடிப்படை பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 72

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை –III(தற்காலிகம்) 
காலியிடங்கள்: 07
சம்பளம்: ரூ.20,600 – 65,500
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில் நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்ச்சி அல்லது தமிழ் முதுநிலை மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலம் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: தட்டச்சர் (முற்றிலும் தற்காலிகம்)
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில் நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்ச்சி அல்லது தமிழ் முதுநிலை மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலம் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: சுகாதார பணியாளர்கள்
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000
தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

பணி: இரவு காவலர் (ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்)
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000
தகுதி: தமிழில் எழுத், படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

பணி: துப்புரவு பணியாளர்கள்
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: முழு நேர பணியாளர் (மசால்ஜி)
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50000
தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் உரிய சான்றிதழ்கலின் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து பதிவு தபால் மூலம் மட்டும் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி,

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,

வேலூர் – 632 009.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.04.2019

கூடுதல் விபரங்களுக்கு          https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment%20Notification%202019-Civil%20Unit%20of%20Vellore%20-Tamil%20and%20English-.pdf

வேலைவாய்ப்பு

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள  கீழ்க்கண்ட பணிக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:  Research Associate காலியிடம்: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *