மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / கல்வித்துறை / திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள  கீழ்க்கண்ட பணிக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  Research Associate

காலியிடம்: 1

சம்பளம்: Rs. 36,000

கல்வித்தகுதி:   Physics/Chemistry/ Materials Science பிரிவில் Ph.D. முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் http://csirhrdg.res.in/ess/ess_formG.pdf என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: : raviphy@cutn.ac.in

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.04.2019

கூடுதல் தகவல்களுக்கு   https://cutn.ac.in/wp-content/uploads/2019/04/Advertisement_CSIR-EMR-II_042019.pdf

வேலைவாய்ப்பு

IIT மெட்ராசில் வேலை

IIT மெட்ராசில் (Indian Institute Of Technology Madras) –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடம்  நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *