மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / கல்வித்துறை / IIT மெட்ராசில் வேலை

IIT மெட்ராசில் வேலை

IIT மெட்ராசில் (Indian Institute Of Technology Madras) –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடம்  நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Research Fellow

கல்வித்தகுதி:    Life Sciences பாடப்பிரிவில்  M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: Rs.31,000

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் https://icsris.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.04.2019

கூடுதல் தகவல்களுக்கு https://www.iitm.ac.in/sites/default/files/notices/icsr_pr_advt.11_revised1.pdf

வேலைவாய்ப்பு

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள  கீழ்க்கண்ட பணிக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:  Research Associate காலியிடம்: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *