மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

NBAGR-ல் வேலை

ஹரியானாவில் உள்ள National Bureau of Animal Genetic Resources-ல்  கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Young Professional-II

காலியிடம்: 1

சம்பளம்: 25,000

கல்வித்தகுதி: B.Tech in Computers/Biotechnology அல்லது MSc in Computers/Biotechnology/ Life Sciences/Computer applications

வயது: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Research Associate

காலியிடங்கள்: 4

சம்பளம்: 36,000- 40,000

கல்வித்தகுதி: Bioinformatics/Animal Sciences/Life sciences பிரிவில் Ph.D. அல்லது Animal Breeding and Genetics/ Veterinary Sciences/ Biotechnology/ Computer Science பிரிவில்  M.Sc/M.V.Sc/M Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: ஆண்கள் 40 வயதிற்குள்ளும் பெண்கள் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

பணி: Senior Research Fellows

காலியிடங்கள்: 4

சம்பளம்: 25,000

கல்வித்தகுதி: Biotechnology, Computer Sciences/ Bioinformatics/Genetics/Animal Biochemistry/Life Sciences பிரிவில்  M.Sc/M.V.Sc/M Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: ஆண்கள் 35 வயதிற்குள்ளும் பெண்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்:

Young Professional-II – 15.04.2019

Research Associate & Senior Research Fellows – 16.04.2019

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

NBAGR,

Karnal.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: http://14.139.252.116/Advertisement15162019.pdf

வேலைவாய்ப்பு

IOPB-ல் வேலை

The Institute of physics, Bhubaneswar –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Junior …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *