மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / மத்திய அரசு பணிகள் / தில்லி வளர்ச்சி கழகத்தில் வேலை

தில்லி வளர்ச்சி கழகத்தில் வேலை

தில்லி வளர்ச்சி கழகத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையின் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Assistant Executive Engineer(Civil)
காலியிடங்கள்: 20

பணி: Assistant Executive Engineer(Electrical, Mechanical)
காலியிடங்கள்: 03

தகுதி: பொறியியல் துறையில் சிவில்,  எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE – 2019 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.dda.org.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.05.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.digialm.com/per/g01/pub/1258/EForms/DDAGATEFinalAdvt.pdf

வேலைவாய்ப்பு

IOPB-ல் வேலை

The Institute of physics, Bhubaneswar –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Junior …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *