மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / தமிழக அரசு பணிகள் / மாவட்ட நீதித்துறையில் வேலை

மாவட்ட நீதித்துறையில் வேலை

திருநெல்வேலி மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 25

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000
தகுதி: 8ம் வகுப்பு

பணி: இரவு காவலர்/மசால்சி
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000
தகுதி: தமிழில் எழுத், படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள்  https://districts.ecourts.gov.in/  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து  தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

 அனுப்ப வேண்டிய முகவரி:

தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்,

தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,

திருநெல்வேலி – 627 002

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2019

கூடுதல் விபரங்களுக்கு  https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%20for%20the%20post%20of%20Office%20Assistant%20and%20Night%20watchman%20Masalchi_0.pdf

வேலைவாய்ப்பு

வேலூர் மாவட்ட நீதித்துறையில் பணிகள்

வேலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணி மற்றும் அடிப்படை பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *