மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / மத்திய அரசு பணிகள் / கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை

கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை

கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள கீழ்க்கண்ட  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 40
பணி: Senior Project Officers
காலியிடங்கள்: 06
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. மெக்கானிக்கல் – 02
2. எலக்ட்ரிக்கல் – 01
3. எலக்ட்ரானிக்ஸ் – 01
4. சிவில் – 02

வயதுவரம்பு: 24.04.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் Shipyard, Port, Heavy Engineering நிறுவனத்தில் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: Project Officers
காலியிடங்கள்: 34

துறைவாரியான காலிடங்கள் விவரம்:
1. மெக்கானிக்கல் – 20
2. எலக்ட்ரிக்கல் – 05
3. எலக்ட்ரானிக்ஸ் – 04
4. சிவில் – 02
5. இன்ஸ்ருமென்டேஷன் – 01
6. இன்பர்மேஷன் டெக்னாலஜி – 02

வயதுவரம்பு: 24.04.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் Shipyard, Port, Heavy Engineering நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

Cochin Shipyard Limited,

Cochi.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ST/மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.com  என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து சுய சான்றொப்பம் செய்த தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து பதிவு அஞ்சல் அல்லது கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Chief General Manager (HR & Training),

Cochin Shipyard Ltd.,

Perumanoor P.O.,

Kochi – 682 015.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.04.2019

கூடுதல் தகவல்களுக்கு

https://www.cochinshipyard.com/career/Vacancy%20notification-PO.pdf

 

வேலைவாய்ப்பு

IOPB-ல் வேலை

The Institute of physics, Bhubaneswar –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Junior …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *