மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / மத்திய அரசு பணிகள் / ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலை

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலை

புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 29க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Professor

காலியிடங்கள்: 97

சம்பளம்: மாதம் ரூ.57,700 – 1,82,400

தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விதிமுறைப்படி தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.jnu.ac.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.04.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://jnu.ac.in/sites/default/files/career/Advt.%20No.%20RC-59-2019.pdf

வேலைவாய்ப்பு

IOPB-ல் வேலை

The Institute of physics, Bhubaneswar –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Junior …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *