மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

IOPB-ல் வேலை

The Institute of physics, Bhubaneswar –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Junior Accounts Officer

காலியிடம்: 1

கல்வித்தகுதி: M.Com / MBA (Finance) / B.Com with ICWA (Inter) / CA (inter). மேலும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் https://www.iopb.res.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Registrar,

Institute of Physics,

P.O:- Sainik School,

Bhubaneswar – 751 005

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 30.04.2019

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.iopb.res.in/job/2019/JrAcO_Web_ad.pdf

வேலைவாய்ப்பு

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலை

புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *