மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / கல்வித்துறை

கல்வித்துறை

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம். பணி:  Project Coordinator காலியிடம்: 1 சம்பளம்: 25,000 கல்வித்தகுதி: Social Science பிரிவில் முதுநிலை பட்டத்துடன் NET/SET தேர்ச்சி அல்லது Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 1.பணி:  Project Coordinator காலியிடம்: 1 சம்பளம்: 25,000 2.பணி:  Research Officer காலியிடம்: 1 சம்பளம்: …

Read More »

அருள்மிகு கலசலிங்கம் ஐடிஐயில் வேலை

விருதுநகர் மாவட்டம் அருள்மிகு கலசலிங்கம் ஐடிஐயில் பணிபுரிய தகுதியானவர்கள் தேவை. பணி: பயிற்றுனர் பாடப்பிரிவுகள்: எலக்ட்ரீசியன் வயர்மேன் பிட்டர் கல்வித்தகுதி: ITI, டிப்ளமோ, B.E (EEE).,(Mech) விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் 17.03.2019 முதல் 7 நாட்களுக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: அருள்மிகு கலசலிங்கம் ஐடிஐ, ஆனந்த் நகர், கிருஷ்ணன் கோவில் – 626 126 ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா – விருதுநகர் மாவட்டம். Ref: 17.03.2019 அன்று …

Read More »

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தின ஊதியம் அடிப்படையில் நிரப்பப்பட ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: ஓட்டுநர் காலியிடங்கள்: 05 தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்டபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 09.03.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32க்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினர்களும் …

Read More »

காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் வேலை

திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். பணி: Guest Faculty கல்வித்தகுதி: M.A. in Sociology / Rural Sociology and Panchayati Raj தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள் http://www.ruraluniv.ac.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் …

Read More »

ஆசிரியர் பணி

விருதுநகர் மாவட்டம் ச.வெ.அண்ணாமலையம்மாள் நடுநிலைப்பள்ளியில் நிரந்தர பணியிடத்திற்கு ஆசிரியை தேவை. பணி: பட்டதாரி ஆசிரியை கல்வித்தகுதி: B.Sc., B.Ed., விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கல்வி மற்றும் சாதி சான்றுக்குரிய நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி: செயலாளர், ச.வெ.அண்ணாமலையம்மாள் நடுநிலைப்பள்ளி, விருதுநகர். விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 20.03.2019 Ref: 15.03.2019 அன்று தினமலர்  நாளிதழில் வெளியான வேலைவாய்ப்பு விளம்பரம்.

Read More »